கிருஷ்ணகிரி: தரைப்பாலத்தில் ரசாயன நுரை.. போக்குவரத்து பாதிப்பு

67பார்த்தது
கிருஷ்ணகிரி: தரைப்பாலத்தில் ரசாயன நுரை.. போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகப் படியான கழிவுகள் கலக்கப்பட்டு ள்ளதால் சுமார் 5 அடி உயரத்திற்கு ரசாயன நுரைகள் பொங்கியபடி வருகிறது. இதனால் நந்திமங்கலம் சாலையில் உள்ள தட்டனப்பள்ளி அருகேயுள்ள தரைப்பாலம் ரசாயன நுரையில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி