பாகலூர்: வரத்து அதிகரிப்பால் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி

76பார்த்தது
பாகலூர்: வரத்து அதிகரிப்பால் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர், ஒசூர் தேன்கனிக்கோட்டை, தளி, உள்ளிட்ட பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் குறுகிய கால பயிர்களான முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வருடம் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து ஒரு மூட்டை கோஸ் ரூ. 500க்கு மட்டுமே விற்பனையாவதாலும் உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி