திராவிடர் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

67பார்த்தது
திராவிடர் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்
திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பெத்கர் 134 பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் ஜூஜீவாடி கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மாவட்ட திராவிட மாணவரணி அமைப்பாளர் சித்தாந்தன் கலைதுறை அமைப்பாளர் மனோகரன், தமிழ்தேச குடியரசு இயக்கம் புகழேந்தி திராவிடர் தொழிளாலரணி மாவட்ட தலைவர் துரை ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி