சூளகிரி அருகே பால் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதல்

75பார்த்தது
சூளகிரி அருகே பால் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒட்டையனூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவில் இருந்து கேரளா நோக்கி பால் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புற டயர் வெடித்ததால் சாலை ஓரமாக லாரி நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக கோழி தீவனம் ஏற்றி சென்ற சரக்கு லாரி நின்றிருந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி சேதமடைந்து லாரியில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது.

தொடர்புடைய செய்தி