ஓசூர் தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு

6786பார்த்தது
ஓசூர் தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு
கர்நாடக எல்லையில் ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடையும், அதனுடன் இணைந்த குடோனும் ஒசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. நேற்று மாலை 3. 15 மணியளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது சிறிது நேரத்திற்குள் மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி