விநாயகர் சதுர்த்தி விழா- காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்.

60பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விழா- காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு சிலை வைத்தவர்கள் காவல் நிலையத்தில் கட்டாயம் அனுமதி பெற வேண்டு மேலும் புதியதாக சிலையை வைக்க நினைப்போர் வருவாய்த்துறை மின்வாரியம் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகளின் அனுமதி கடிதம் பெற்ற பிறகே போலீஸ்காரிடம் அனுமதி பெற முடியும் மூன்று நாட்கள் மட்டுமே சிலை வைக்க அனுமதிக்கப்படுவதால் சிலை வைக்கும் நபர்கள் உடனடியாக அனுமதி வடிவத்தை கொடுத்து அனுமதி பெற வேண்டும் என்று போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி