ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துணை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

78பார்த்தது
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துணை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட மூவேந்தர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்த்து. இந்த பணியை துணை மேயர் ஆனந்தய்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள பொதுமக் களின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்து அவற்றையும் விரைவில் நிறைவேற்றி தர உறுதியளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி