பர்கூரில் விதை பொருட்களை ஆய்வு செய்த கலெக்டர்

51பார்த்தது
பர்கூரில் விதை பொருட்களை ஆய்வு செய்த கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைக்கப்பட்டுள்ள விதைகள், விதை பொருட்கள் விவரம் மற்றும் பதிவேடுகளை உங்களுடன் உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வட்டாட்சியர் சின்னசாமி உதவி இயக்குனர் வேளாண்மை துறை சார்ந்தவர்கள் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி