தார் சாலை அமைக்கப்பட்டுளதை ஆய்வு செய்த ஆட்சியர்

82பார்த்தது
தார் சாலை அமைக்கப்பட்டுளதை ஆய்வு செய்த ஆட்சியர்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி. ஜி. புதுார் முதல் கல்லுகுறுக்கி வரை சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ. 11 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி