போச்சம்பள்ளி பகுதிகளில் பனி பொழிவு.

61பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று அதிகாலை பன்னி மூட்டத்தால் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசம்பட்டி, புட்டன்கடை, புலியூர், பாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்தது. காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளங்கு போட்டவாறு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி