கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பஞ்சாயத்து கடந்த வாரம் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு 100 பேருக்கு இன்று (டிசம்பர் 8) கே பி முனுசாமி மற்றும் தூய மணி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மற்றும் சி வி ராஜேந்திரன் சாந்த மூர்த்தி பஞ்சாயத்து தலைவர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வழங்கினார்.