கிருஷ்ணகிரி: மாம்பழத்தை கீழே கொட்டி ஆர்பாட்டம்

65பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகளவில் உள்ளது. இருந்தும் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மா விலை கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியில் மாம்பழங்களை கீழே கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி