ஊத்தங்கரை அருகே சொத்து தகராறு: இருவர் வெட்டி கொலை

65பார்த்தது
ஊத்தங்கரை அருகே சொத்து தகராறு: இருவர் வெட்டி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூன்றம்பட்டிகிராம நிர்வாக அலுவலகம் எதிரே அரிவாளால் மகன் லவகிருஷ்ணன் வெட்டியதில் தந்தை வரதன் மற்றும் தங்கை வானவள்ளிஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் நவக்க ரெஸ்டாரன்ட் சரண் அடைந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி