போச்சம்பள்ளியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்.

68பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இன்று வன்னியர்களுக்கான 10. 5% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 1000 நாட்களைக் கடந்தும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோரி கிருஷ்ணகிரி மாவட்ட பாமக சார்பில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி