கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா செல்லம்பட்டி அருகே உள்ள பேரூர்ஆள்ளி கிராமத்தில் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையை இன்று பர்கூர் எம்.எல்.ஏ. கே. மதியழகன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.