காவேரிப்பட்டணத்தில் தெருநாய்களால் மக்கள் அச்சம்.

70பார்த்தது
காவேரிப்பட்டணத்தில் தெருநாய்களால் மக்கள் அச்சம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் பல இடங்களில் 20- க்கும்-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி வருவதால் பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

தொடர்புடைய செய்தி