கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (32) இவரது கணவர் செந்தில்குமார் (48) இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரேவதியின் கணவர் செந்தில்குமார் உடல் நலக்குறைவாக உள்ளார். 2 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு தாகவும் தனது கணவரின் உரிய சொத்து சுமார் 87 செண்ட் நிலத்தை மாமியர் குடும்பத்தார் பறித்துக் கொண்டதாககூறி பாரூர் 3 வழிச்சாலை தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் ரேவதியிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.