கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை வளாகத்தில் புதிய மீன் விற்பனை அங்காடி திறப்பு விழா நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.