கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளருமான தே. மதியழகன் நேற்று ஆங்கில புத்தாண்டை ஒட்டி தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து சால்வை கொடுத்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றார்.