கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் இன்று (06. 06. 2025) இறைச்சியின் விலை நிலவரம்:
1. பிராய்லர் கோழி - கிலோ ரூ.200
2. நாட்டுக்கோழி - கிலோ ரூ.350
3. ஆட்டுக்கறி - கிலோ ரூ. 700
மீன் வகைகள் மற்றும் விலை நிலவரம்
1. ரோகு கிலோ மீன் ரூ. 200
2. கட்லா மீன் கிலோ ரூ. 210
3. சப்பாரை ஏரி மீன்
விற்பனை செய்யப்படுகிறது.