கிருஷ்ணகிரி சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாட்டம்

72பார்த்தது
கிருஷ்ணகிரி சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடினர். இதில் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி நேர கூட்டுறவு மோண்மை பட்டய பயிற்சி பயிற்சியாளர்களுக்கு கூட்டுறவில் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற பயிற்சியாளர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி