காவேரிப்பட்டணம்: ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

70பார்த்தது
காவேரிப்பட்டணம்: ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மலையாண்டஹள்ளி உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாதம் அம்மாவாசை முன்னிட்டு இரவு 7 மணி முதல் இரவு ஒரு மணி வரை நடைபெறுகிறது அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி