காவேரிப்பட்டணம்: சாலை விபத்து- போலீசார் விசாரணை.

53பார்த்தது
காவேரிப்பட்டணம்: சாலை விபத்து- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தென்பெண்ணை ஆற்றங்கரை மேம்பாலம் அருகில் இன்று கண்டயினர் லாரி சென்றுக்கொண்டிருந்தபோது லாரி பிரேக் போட்டதால் பின்னால் வந்துகொண்டிருந்த நான்கு வாகனங்கள் தொடர் விபத்தானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு நபர்கள் கார் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி