பர்கூர் அருகே காமாட்சி அம்மன் கோவில் திருவிழா.

82பார்த்தது
பர்கூர் அருகே காமாட்சி அம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எமக்கல் நத்தம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவை ஒட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் செய்த பின் தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் வந்த பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி