கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி ஆலயத்தில் 79-வது ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா அழைப்பிதழை விழா குழுவினர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே. கே. கிருபாகரன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகயிடம் அழைப்பிதழை விழா குழுவினர் வழங்கினர்.