வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம் - போலீசார் விசாரணை.

56பார்த்தது
வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம் - போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் வேங்கானூரை சேர்ந்தவர் கிரிஜா (70) இவர் தனது சிமென்ட் சீட் போட்ட வீட்டில் வசித்து வருகிறார். இவரது சிமெட்டு சீட் வீடு நேற்று தீ பீடித்து கொண்டது. தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் பிரோ, டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருக்னறனர்.

தொடர்புடைய செய்தி