இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கலை முதல் மிதமான மழை பெய்து நின்று விட்ட நிலையில் மீண்டும் இரவு 7 மணி முதல் கன மழை பெய்ய துவக்கி உள்ளதால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் நிதானம் ஊர்ந்து செல்கின்றன மேலும் சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது