வேன் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.

568பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்துள்ள சித்தாண்டி கொட்டாயை சேர்ந்தவர் மாதன் (46) கட் டிட தொழிலாளியான. இவர் சம்பவம் அன்று அன்று இரவு டூவீலரில் மத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றார் அப்போது அந்த வழியாக சென்ற வேன் மாதன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி