கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட கள ஆய்வில், நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , நேற்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.