போச்சம்பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.

700பார்த்தது
போச்சம்பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி, முல்லை நகரில் பாராளுமன்ற உறுப் பினர் டாக்டர் மு. தம்பி துரை மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ. 15 மதிப்பீட்டில் 30, 000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா முல்லை ராஜா, முன்னாள் எம். எல். ஏ. சிவி ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி