கிருஷ்ணா மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட ரூ. 5, 88, 55, 000 மதிப்பீட்டில் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு பூமி செய்து துவைக்க வைத்து பணிகளை துவக்கி வைத்தார். என் திரளான திமுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்