பர்கூர்: லாட்டரி விற்றவர் கைது.

85பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் சம்வம் அன்று திருப்பத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அங்கு லாட்டரி சீட்டு விற்றதாக பாலேப்பள்ளியை சேர்ந்த முனியப்பன் (55) என்பவரை போலீசார் கைது செய்தது செய்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி