கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் சந்திப்பு சாலையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்த 18 பிஜேபி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில், திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.