கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் நெல்லில் புகையான் தாக்குதல் ஆய்வினை பருகூர் வட்டார வேளாண்மைஉதவி இயக்குநர் சிவசங்கரி தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு மேற்கொண்டு பின்வரும் கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துரைத்தனர். பயிர்களை நெருக்கமாக நடவு செய்வதையும் அதிகமாக தழைச்சத்து இடுவதையும் தவிர்க்கும்படி கூறினர். இதில் விவசாயிகள் பலர் கலந்துக்கொண்டனர்.