கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திமுக சார்பில்மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு போச்சம்பள்ளி பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட கருணநாதியின் திருவபடத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்த மூர்த்தி மாலை அணிவித்து மறியதை செலுத்தி இனிப்புகள் வழங்கி அசைவ உணவு வழங்கினார்கள். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.