கொரியன் ஸ்பெஷல் ஃபேஸ் பேக்.. அரிசி இருந்தால் போதும்

77பார்த்தது
ஒரு கைப்பிடி பச்சரிசியை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து குழைவாக வடித்துக் கொள்ள வேண்டும். இந்த சாதத்தை மிக்ஸியில் சேர்த்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கொரியன் ஸ்பெஷல் ஃபேஸ் பேக் ரெடி. இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வது போல தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். 

நன்றி: Eyekiller Tamil Beauty

தொடர்புடைய செய்தி