DC அணிக்கு 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது KKR அணி. டாஸ் வென்ற DC அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த KKR அணி DC பௌலிங்கை துவம்சம் செய்தது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 மற்றும் ரிங்கு சிங் 36 ரன்கள் குவித்தனர். DC தரப்பில் ஸ்டார்க் 3, விப்ராஜ் நிஹாம் 2 மற்றும் அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.