ரத்த காயங்களுடன் கடத்தப்பட்ட பெண்

66715பார்த்தது
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நேற்று தொடங்கிய நிலையில் இன்றும் மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரத்த காயங்களுடன் இஸ்ரேலை சேர்ந்த பெண் ராணுவ வீரரை ஹமாஸ் பயங்கரவாதிகள் காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேல் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து இருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி