கேரளா: குலை நடுங்க வைக்கும் ராகிங் காட்சி

84பார்த்தது
கேரள மாநிலம் கோட்டயத்தில் அரசு நர்சிங் கல்லூரியில் ஜூனியர் மாணவனை, சீனியர் மாணவர்கள் ராகிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்திய குலை நடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மாணவரை கட்டிலில் கட்டிப் போட்டு உடலில் பல இடங்களில் காம்பசால் குத்தியுள்ளனர். ஆணுறுப்பின் மீது டம்பிள்ஸ் தொடங்கவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மாணவனை கொடுமைப்படுத்தி அழ வைத்து சீனியர் மாணவர்கள் ரசித்துள்ளனர். 

Courtesy: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி