தேர்தல் குறித்து கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு

52பார்த்தது
தேர்தல் குறித்து கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு
ஐந்து மாநில தேர்தலுக்கான அட்டவணை அக்டோபர் 9 ஆம் தேதி இன்று வெளியாகியுள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் முழு வீச்சில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி