பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக புகைப்படம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் "பேபி ஜான்" திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் நடிகர் வருண் தவானுடன் இந்த அளவு நெருக்கமான புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.