இளைஞர்களை ஈர்க்கும் ’கவாஸ்கி’ வெர்சைஸ் எக்ஸ் 300 பைக்

74பார்த்தது
இளைஞர்களை ஈர்க்கும் ’கவாஸ்கி’ வெர்சைஸ் எக்ஸ் 300 பைக்
கவாஸ்கி நிறுவனம் வெர்சைஸ் எக்ஸ் 300 மோட்டார் பைக்கை இந்தியச்சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 296 சி.சி. பேரரல் டுவின் லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 40 எச்.பி. பவரையும், 25.7 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த வெர்சைஸ் எக்ஸ் 300 பைக்கில் கூடுதலாக பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.3.8 லட்சம்.

தொடர்புடைய செய்தி