மாலத்தீவு சுற்றுலாவின் சர்வதேச விளம்பர தூதராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் PM மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சரின் கருத்து சர்ச்சையானது. பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீரானது. இந்நிலையில்தான் கத்ரீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், அடுத்த மாதம் மாலத்தீவு பயணம்
செய்கிறார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.