நிலப்பிரச்சனையில் பெண்ணை அடித்து கொலை மிரட்டல்

60பார்த்தது
நிலப்பிரச்சனையில் பெண்ணை அடித்து கொலை மிரட்டல்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா அணைக்கரை பட்டியை சேர்ந்தவர் வீரம்மாள் (60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஏழாம் தேதி அன்று வீரம்மாள் வீட்டின் முன்பு வெள்ளையம்மாள் வீரம்மாளை தகாத வார்த்தையால் திட்டி குச்சியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி