கரூர் மாவட்டம் குளித்தலை பைபாஸ் சாலை - பழைய மணல் ரீச் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட மனோகரன் (43), பிரபு (45), தென்னரசு (39) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் இருந்த 52 சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.