வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம் தந்தை புகார்

77பார்த்தது
வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் மாயம் தந்தை புகார்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா சேவாப்பூர் கோட்டகரையைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகள் கஸ்தூரி (17). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த கஸ்தூரி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பாலவிடுதி காவல் நிலையத்தில் வெள்ளைச்சாமி புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி