சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது

76பார்த்தது
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்தவர் வேலு மகன் பாலசுப்பிரமணி (46). இவர் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மது விற்ற பாலசுப்பிரமணி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you