குளித்தலையில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

64பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதால், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறையும், அதை ஈடு செய்யும் விதமாக வருகின்ற 27-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு மட்டும் அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி