குளித்தலை நகர திமுக சார்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

62பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகர திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது.


குளித்தலை எம்எல்ஏ மற்றும் நகர செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் துரை தமிழ்செல்வன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் சகுந்தலா, குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி