கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கொசூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கொசூர் ஊராட்சி மன்ற தலைவர், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்